பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக நீங்களே இரண்டு நிமிடங்களில் உங்களது பூத் ஸ்லிப்பை பிடிஎஃப் வடிவில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.   

தோனிக்கு தடை விதிக்க பிசிசிஐ தயார்! வருகிறது புதிய வயது உச்சவரம்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் இன்று ஏப்ரல் 14 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.  

சந்தான பிராப்தி தரும் சந்தனக்காப்பு… திருத்தலைச் சங்காடு கோயில் வழிபாடு!

கடலிலிருந்து கிடைக்கிற அனைத்துப் பொருள்களுமே திருமாலின் சாநித்தியம் நிறைந்த புனித வஸ்துக்கள் என்பது நமது சமயவியல் நம்பிக்கை. அலைமகளாகிய மகாலட்சுமியுடன் தோன்றிய சங்கம், காமதேனு, கற்பகவிருட்சம், அமிர்தக் கலசம், ஐராவதம், உச்சை சிரவஸ் போன்ற அனைத்துமே திருமகளுக்கு நிகராக அவளது அம்சமாகப் போற்றப்படுபவை. இவற்றுள் தலையானது சங்கம் எனப்படும் சங்கு. பெருமாளை விட்டு நீங்காது எப்போதும் அவரின் திருக்கரங்களிலேயே திகழும் பெருமை உடையது புனித வஸ்துவான சங்கு. இந்த சங்குக்கு உண்டான பிரயோக சக்தியைப் பெறவேண்டி, திருமால் … Read more

'முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகள்; ஐ.பி.எல் வரலாற்றிலேயே நிகழாத சம்பவம்!' – யார் இந்த பிரபுல் ஹிங்கே?

ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அறிமுக வீரர் பிரபுல் ஹிங்கே வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் Praful Hinge ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல், உனத்கட் என சீனியர்களை பென்ச்சில் வைத்துவிட்டு அறிமுக வீரர்களான பிரபுல் ஹிங்கேவையும் சகிப் ஹூசைனையும் பௌலிங்கிற்கு பயன்படுத்தியது சன்ரைசர்ஸ். சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்து 216 ரன்களை எடுத்திருந்தது. ராஜஸ்தான் சேஸை தொடங்கியது. ஜெய்ஸ்வாலும் சூர்யவன்ஷியும் ஓப்பனிங் இறங்கினார்கள். சூர்யவன்ஷி … Read more

இளம் பௌலர்களால் ஆட்டம் கண்ட RR… SRH முதல் தோல்வி – ஆட்டநாயகன் பிரபுல் ஹிங்கே

IPL 2026, SRH vs RR: ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அறிமுக பந்துவீச்சாளர்கள் பிரபுல் ஹிங்கே மற்றும் சக்கிப் ஹூசைன் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்டை எடுத்தனர்.

“மத்தியில் மீண்டும் NDA ஆட்சி அமைந்ததும்… இது மோடியின் உத்தரவாதம்" – பிரதமர் மோடி பேசியது என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் “மேரா பூத் சப்சே மஸ்பூத்” (எனது வாக்குச்சாவடி மிக வலிமையானது) என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகப் பிரிவைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலைத் தொண்டர்களுடன் காணொளி காட்சி வழியே பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, “தி.மு.க அரசின் முறைகேடான நிர்வாகத்திற்காக அவர்களைத் தண்டிப்பதற்குத் தமிழக மக்கள் தயாராக இருப்பதை அறிவேன். தமிழகத்தில், தி.மு.க அரசு ஊழலை அமைப்பின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டது. ஒவ்வொரு துறையிலும் … Read more

தனியார் பள்ளி அட்மிஷன்! பள்ளிக் கட்டணத்தில் தள்ளுபடி – பெற்றோர்களுக்கான முக்கிய அப்டேட்

Tamil Nadu Government : தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது பள்ளிக் கட்டணத்தில் தள்ளுபடி பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தவெக-வில் இணைந்தார் 'பிக்பாஸ்' தினேஷ்!

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான தினேஷ் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி ஷோ என பல ஏரியாக்களில் தலைகாட்டி வந்தவர் நடிகர் தினேஷ். சொந்த ஊர் திருவில்லிபுத்தூர். சென்னை வந்து லயோலா கல்லூரியில் மீடியா படிப்பை முடித்த தினேஷ் தொடர்ந்து சின்னத்திரையில் நுழைந்தார். விஜய் டிவியின் பல ஹிட் சீரியல்களில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் சீசன் 7 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று … Read more

உடலுறவுக்கு முன் ரூ.90 லட்சம்… முதலிரவில் அடம்பிடித்த பெண் – மாப்பிள்ளை ஷாக்!

Bizarre News In Tamil: திருமணம் முடிந்த முதலிரவு அறைக்குச் சென்ற பிறகு, தனக்கு ரூ.90 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஒப்புக்கொள்வேன் என புதுமணப் பெண், மணமகனிடம் கூறியுள்ளார். இச்சம்பவம் இருவீட்டார் இடையே பெரும் மோதலையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

கன்னியாகுமரில் விஜய் ஓட்டிய சைக்கிள் என்ன விலை தெரியுமா?

புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்ட வாரியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது பிரச்சாரங்களைத் தாண்டி, அவர் நடத்தும் ரோடு ஷோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.