தர்பூசணி காரணமில்லை; 4 பேர் மரணமும்… நீடிக்கும் மர்மமும்… ஷாக் ரிப்போர்ட்

Food Poison Family Death: பிரியாணியும், தர்பூசணியும் சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர்களின் உடல் உறுப்புகள் பச்சை நிறத்தில் மாறியிருக்கின்றன. இதுகுறித்த அதிர்ச்சி பின்னணியும் தற்போது வெளியாகி உள்ளது.

நாளை நீட் தேர்வு.. ஆடை கட்டுப்பாட்டில் திடீர் மாற்றம்.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Neet Ug Exam Guidelines: நாடு முழுவதும் நாளை மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.  நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தாண்டு மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து நீட் தேர்வை எழுதலாம் எனவும் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

'பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று தான் ஈரான் போர்!' – ட்ரம்ப் காட்டம்

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று – ஈரான் செய்து வரும் அணு ஆயுதத் தயாரிப்பு. இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணமும் – இரு தரப்பிற்கும் இந்த விஷயத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாதது தான். இந்த நேரத்தில் ஈரான் தயாரித்து வரும் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா ஈரானை B2 பாம்பர்களை வைத்து தடுத்தது. இதை அமெரிக்கா … Read more

கணவர்களை மாற்றிக்கொள்ள அனுமதி கொடுங்க! சகோதரிகளின் கோரிக்கை!

Madhya Pradesh High Court: கணவர்களை மாற்றிக்கொள்ள அனுமதி கோரிய சகோதரிகள்! – விசித்திர மனுவை தள்ளுபடி செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்! முழு விவரம் இதோ!  

'தவெக 121 இடங்களில் ஜெயிக்கும்… 41% வாக்குகள்' முன்னாள் போலீசாரின் கருத்துக்கணிப்பு

TN Election Exit Polls: தவெகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என்றும், 121 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு பின் தான் நடத்திய கருத்துக்கேட்பில் தெரியவந்துள்ளது என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். 

CSK தவறவிட்ட சிங்கம் – கப்புனு பிடித்த காவ்யா மாறன் டீம்; யார் இந்த அம்பிரிஷ்?

IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிவம் மாவி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான ஆர்.எஸ் அம்பிரிஷை, எஸ்ஆர்ஹெச் எடுத்துள்ளது. இவர் யார்…? இவரை சிஎஸ்கே தவறவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இங்கு விரிவாக காணலாம்.

ஈரான் Lock ஆன '5' விஷயங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் விளைவு!

ஈரான் – அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எதுவும் வெளியே செல்லாமல் இருக்க அங்கே அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது ஈரானை எப்படி பாதித்துள்ளது என்பதை அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்காட் பெசன்ட் ‘எங்கும் ட்ரம்ப்; எதிலும் ட்ரம்ப்’ அமெரிக்க டாலர், தங்க … Read more

என் வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர் – கவுதம் மேனன் பரபரப்பு அறிக்கை!

துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டை தடை செய்ய கோரியும், நிதி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கடந்த ஏப்ரல் 29 இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.  

ஏன் விஜய் வேளாங்கண்ணி செல்லவில்லை? கடைசி நிமிட ரத்திற்கு காரணம்?

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும், அடுத்தகட்ட அரசியல் உத்திகள் என்ன என்பவை அனைத்தும் மே 4 அன்று தெளிவாகும்.   

தமிழ் சினிமாவின் தந்தை `நடராஜ முதலியார்' – வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர்!

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கம் இயக்குநர் நடராஜ முதலியார். இன்று பெரிய ஆலமரமாகக் கிளைகளோடு படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் விதை போட்டவர் நடராஜ முதலியார்தான். தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ படத்தை இயக்கிய நடராஜ முதலியார் மறைந்து இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன. நடராஜ முதலியார் இந்தத் திரைப்படத்தில் தொடங்கி, புராணக் கதைகளை வைத்துப் பல்வேறு சினிமாக்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார். நடராஜ முதலியார் பற்றியும், அவர் இயக்கிய சினிமாக்கள் பற்றியும் நேரடி … Read more