தோனி விளையாடுவாரா? மாட்டாரா? – சிஎஸ்கே பயிற்சியாளரின் சுவாரஸ்ய பதில்
dhoni: தோனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
dhoni: தோனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
Upcoming Smartphone Launches In May : இந்தியாவில் உறுதிசெய்யப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் ஏராளமான ஸ்மார்ட்போன் அறிமுகங்களுடன், மே மாதம் மிகவும் பரபரப்பான ஒன்றாக அமையவிருக்கிறது. எனவே, இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் அனைத்துச் சாதனங்களின் தொகுப்பு இதோ.
கோலிவுட் ரீரிலீஸ் கலாசாரம் இப்போது பக்கத்து மாநில படவுலகங்களில் கொடிகட்டிப்பறக்கிறது. டோலிவுட்டில் கடந்த 2010ல் வெளியான பிரபாஸின் ‘டார்லிங்’ படம், 16 வருடங்களுக்குப் பின் உலகெங்கும் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒரே வாரத்தில் 12 கோடி வசூலைக் குவித்துள்ளது. ‘பாகுபலி’ ரீரிலீஸுக்கு அடுத்து பிரபாஸுக்குப் பெரிய வசூலைக் குவித்திருக்கிறது இது என்கிறார்கள். பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி நடித்த ‘தொலி பிரேமா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.கருணாகரன். அதன் பிறகு அல்லு அர்ஜுனின் ‘ஹேப்பி’, பிரபாஸின் ‘டார்லிங்’, ராம்பொத்னேனியின் … Read more
Who Is Bhavanisagar MLA Tamilselvi : சமீபத்தில் நடைபெற்ற முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் கட்சி 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சியின் சார்பாக பவானிசாகர் தனி தொகுதியில் நின்ற தமிழ்செல்வி எனும் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இவர் யார், இவரது அரசியல் பின்புலம் என்ன என்பது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Hardik Pandya: தொடர் தோல்விகள் காரணமாக மும்பை அணி நிர்வாகம் ஹர்திக்கை கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவத் தொடங்கின.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்றிருக்கிறது தவெக. இதனையடுத்து, தமிழ் திரையுலகினர் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் அந்த அறிக்கையில், “தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் உங்களுடைய மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களின் வெற்றி ஒரு நுாற்றாண்டின் … Read more
MK Stalin : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெறும் 17 லட்சம் வாக்குகளில் திமுக ஆட்சியை இழந்திருப்பதாக தெரிவிதுள்ளார். மீண்டும் வெல்வோம் என தொண்டர்களுக்கு அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்காளர்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 பேர் வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 13 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதற்கு அடுத்த சுற்றுகளில் த.வெ.க. சுனில் ஆனந்த் முன்னிலை பெற்றார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 75 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்ற சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். … Read more
Celebrities Wishing TVK Vijay : சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் விஜய் வெற்றி பெற்றிருப்பதையடுத்து பல கோடி பேர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.