பிரபாஸ் வீட்டு விருந்து, அல்லு அர்ஜுன் அனுப்பின பொக்கே – 'டார்லிங்' ரீ-ரிலீஸ் பகிரும் இயக்குநர்
கோலிவுட் ரீரிலீஸ் கலாசாரம் இப்போது பக்கத்து மாநில படவுலகங்களில் கொடிகட்டிப்பறக்கிறது. டோலிவுட்டில் கடந்த 2010ல் வெளியான பிரபாஸின் ‘டார்லிங்’ படம், 16 வருடங்களுக்குப் பின் உலகெங்கும் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒரே வாரத்தில் 12 கோடி வசூலைக் குவித்துள்ளது. ‘பாகுபலி’ ரீரிலீஸுக்கு அடுத்து பிரபாஸுக்குப் பெரிய வசூலைக் குவித்திருக்கிறது இது என்கிறார்கள். பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டி நடித்த ‘தொலி பிரேமா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.கருணாகரன். அதன் பிறகு அல்லு அர்ஜுனின் ‘ஹேப்பி’, பிரபாஸின் ‘டார்லிங்’, ராம்பொத்னேனியின் … Read more