பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர கடைகள் திறப்பு
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இரவு நேர பெயார்வே கொழும்பு (Fairway Colombo ) தெருக்கடைகளை சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார். கோட்டையில் உள்ள டச்சு மருத்துவமனை வளாகத்தில் குறித்த உணவு திருவிழா நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது. இதில் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்வு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒழுங்கு செய்யப்பட்டதுடன் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட கொவிட் தோன்றினால் இந்த நடவடிக்கை தடைப்பட்டதுடன் தற்போது இந்த உணவு திருவிழாக்களை … Read more