டாப் 5 சிறந்த ஸ்டைலான மற்றும் மைலேஜ் தரும் பைக் மாடல்கள்..!
டூ வீலர் பைக்குகள் என்றாலே வாகன ஓட்டிகள்125 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை அதிகம் விரும்புகிறார்கள். விலையும் குறைவாக இருக்கும், நல்ல மைலேஜ் தரும் என்ற காரணத்திற்காக இந்த மாடல் பைக்குகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில் இப்போது விற்பனையில் மைலேஜ் மற்றும் ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கும் 125சிசி பைக்குகளில் இருக்கும் டாப் 5 பைக்குகளை பார்க்கலாம். பஜாஜ் CT125X இந்த பிரிவில் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற பைக் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.74,016 மற்றும் ரூ.77,216 (எக்ஸ்-ஷோரூம், … Read more