Actor Kamal haasan: குணா படத்திற்கு கமல் வைக்க நினைத்த டைட்டில்.. எல்லாருமே நோ சொன்ன சம்பவம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1991ம் ஆண்டில் தமிழில் வெளியான படம் குணா. இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் மிகவும் ஆபத்தான ஒரு குகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அந்த குகைக்கு குணா குகை என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் தற்போது வெளியாகி உள்ள மஞ்சுமெல்