நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ., ஜாம்பவான் ரொனால்டோவின் ஜெர்சி ஏலம்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) ஜெர்சியை துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் ஏலம் விட்டுள்ளார். ரொனால்டோவின் ஜெர்சி ஏலம் மெரிஹ் டெமிரல் (Merih Demiral) தனது தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த ரொனால்டோவின் ஜெர்சியை ஏலம் விட்டதாக இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். ஜுவென்டஸ் கிளப்பில் ரொனால்டோவுடன் இணைந்து விளையாடிய டெமிரல், செவ்வாயன்று தனது ட்விட்டர் பதிவில், போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜுவென்டஸ் ஜெர்சியை ஏலம் … Read more