3 மனைவிகள், 60 குழந்தைகள்…நான்காவது திருமணத்திற்கு தயாராகும் 50 வயது கணவர்!
பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவருக்கு 3 மனைவிகள் மற்றும் 60 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மூன்று மனைவிகள், 60 குழந்தைகள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி(50) குவெட்டா மாகாணத்தில் தனது மூன்று மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சர்தார் ஜானின் மூன்று மனைவிகளில் ஒருவருக்கு இந்த வாரம் குஷால் என்ற ஆண் குழந்தை … Read more