இலவச பஸ் பயணம் மூலம் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
women benefited by free bus சென்னை: இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் பெண்கள் பயன் அடைகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் மாநாடு பெங்களூர் தாஜ்வெஸ்டட் ஓட்டலில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இலவச பஸ் பயணம் மூலம் தினமும் 35 லட்சம் … Read more