அனைத்து மொழிகளும் அழகானவை! இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்
டெல்லி: அனைத்து மொழிகளும் அழகானவை என இந்தி திவாஸ் நாளையொட்டி இந்தியில் டிவிட் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தி திவாஸ்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒற்றுமைக்கான யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். தற்போது கேரளாவில் அவரது நடைபயணம் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கிடையில், இன்று (செப்டம்பர் 14ந்தேதி) இந்தி திவாஸ் கொண்டாடப்படுவதைதையொட்டி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். இந்தி திவாஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தேவநாகரி எழுத்துக்களில் இந்தி ஏற்றுக் … Read more