மைதானத்தில் எல்லா பக்கமும் சிக்சர்களை பறக்கவிட்ட 2 வீரர்கள்! மிரண்டு நின்ற நடராஜன் உள்ளிட்ட பவுலர்கள் வீடியோ
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த ரஷித்கான் மற்றும் ராகுல் திவேட்டியா ஆகியோர் சிக்சர்களாக விளாசி எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற 40வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Fitting Finish🔥What A Thriller⚡Exhilarating Knock From GT’s Soldiers @rashidkhan_19 & @rahultewatia02 💪#RashidKhan #Rahultewatia #GTvSRH … Read more