குறைவான போனஸ்… கோபத்தில் ஊழியர்கள் செய்த செயல் – நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம்!
National News: தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கோபத்தில் செய்த செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
National News: தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கோபத்தில் செய்த செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
புதுடெல்லி: மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உற்சாகம் நிறைந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர், நீதியை நிலைநிறுத்தக் கற்றுக் கொடுக்கிறார், அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தைத் தருகிறார். சில மாதங்களுக்கு … Read more
Lecturer Died Dowry Harassment : வரதட்சணை கொடுமையால், கல்லூரி ஆசிரியை ஒருவர் விபரீத முடுவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி: டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் ‘பட்டாசு தீபாவளி’யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது. டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான … Read more
Pragya Singh Thakur :இந்துக்கள் தவிர வேறு மதத்தினரிடம் பேசினால் பெண்கள் காலை உடைக்கலாம்-பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!
டெல்லியில் பிரபலமானதும் மிக பழமையானதுமான கன்டேவாலா பேக்கரிக்கு அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த கடைக்கு பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்காக இனிப்புகள் வாங்க அங்கு சென்ற ராகுல் காந்தி தன் கையாலேயே சில இனிப்பு வகைகள் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்டேவாலா பேக்கரியின் உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், … Read more
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் பாட்னாவின் கும்ராஹர் தொகுதியில் சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். புகழ்பெற்ற கணிதப் பேராசிரியரான சின்ஹா, அல்ஜீப்ரா, கால்குலஸ், டிரிக்னாமெட்ரி, வெக்டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்கும் மேற்பட்ட கணித நூல்களை எழுதி உள்ளார். பிஹார் … Read more
சண்டிகர்: ஹரியாணாவின் பஞ்ச்குலா நகரை தலைமையிடமாகக் கொண்டு மிட்ஸ்கார்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக பாட்டியா உள்ளார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் தனது ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்குவதை பாட்டியா வாடிக்கையாக கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளியின்போது அவர் 15 பேருக்கு கார்களை வழங்கினார். இந்த ஆண்டு 51 பேருக்கு அவர் கார் களை பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது: எனது மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முதுகெலும்பாக … Read more
போபால்: ‘‘இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்’’ என்று முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்குர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்குர். இவரது பேச்சுகள் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் போபாலில் சமீபத்தில் நடைபெற்ற மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பிரக்யா தாக்குர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தங்களது மகள்கள் இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு … Read more
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள தலைமையிடம் ரூ.2.7 கோடி லஞ்சம் கொடுத்தும் சீட் தரவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் மதன் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவர் லாலுவின் வீட்டின் முன்பு அவர் சட்டையை கிழித்து, தரையில் புரண்டு கதறி அழுதார். பிஹாரின் மதுபனி பகுதியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) மூத்த தலைவர் மதன் ஷா. இவர் மதுபனி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் … Read more