ஆந்திர முதல்வர் ஜெகன் அணியும் முதலை தோல் காலணி ரூ.1.35 லட்சம் – தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு
அமராவதி: மாதம் ஒரு ரூபாய் ஊதியம் பெறும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அணிந்திருக்கும் காலணிகளின் விலை ரூ. 1,34,800. அவர் வைத்திருக்கும் பேனாவின் விலை ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல். அவர் அருந்தும் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.5,499 (ஒரு பாட்டில் 750 மி.லி கொள்ளளவில் மொத்தம் 45 பாட்டில்கள் கொண்ட பெட்டி) என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் வெங்கடரமணா ரெட்டி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார். இது தற்போது … Read more