Gujarat Election: குஜராத் தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? – அமித் ஷா பளீச்!
“குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறும் பட்சத்தில், பூபேந்திர படேல் முதலமைச்சராக தொடர்வார்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 … Read more