ஜல்லிக்கட்டில் திமுக சார்பில் கருணாநிதி, ஸ்டாலின், உதயசூரியன் பொறித்த தங்க நாணயம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 11 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில், 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்.,க்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த … Read more