வைரலாகும் புகைப்படம்..!! வீடு வீடாக சென்று குப்பை சேகரித்த நடிகர் யோகி பாபு..!!
தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, மான் கராத்தே, காக்கி சட்டை, மெர்சல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது வாரிசு, ஜவான், ஜெய்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், உர்பேசர் ஸ்மித் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை … Read more