ஒரே வாரம் தான்… ஈபிஎஸ் கூடாரம் காலி.. ஓபிஎஸ் எடுத்த மாஸ்டர் முடிவு..!
ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடியை முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி, மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்துள்ளார். கோவை செல்வராஜ் பேசியதாவது, கட்சிக்காக உழைக்காவிட்டால் நான்கரை ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா..? அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுத்தது துரோகமா? இபிஎஸ் கட்சியை கைப்பற்றி … Read more