பயணிகளுக்கு அதிர்ச்சி! ரயில் கட்டணம் அதிரடி உயர்வு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Nilgiri Mountain Railway Fare Hike: ஊட்டி மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. அதாவது, நேற்று (பிப்ரவரி 21) முதல் இந்த ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.   

இன்று 3 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை… சென்னையில் எப்படி? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weatherman Update: பிப்ரவரி  22ஆம் தேதியான இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் ஓ பன்னீர் செல்வம்? திமுக வைத்த ட்விஸ்ட்?

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார்.  

ஒரு அமைச்சர் மட்டுமே 2300 கோடி என்றால்… தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி!

Bjp Tamilisai Soundararajan:  2300 கோடி அளவுக்கு ஒரு தனி அமைச்சர் ஊழல் செய்கிறார் என்றால் ஒவ்வொரு வேலைகளுக்கும் 35 லட்சம் 45 லட்சம் கமிஷன் பெற்று வருவது வெளிச்காமாகி இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.  

1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ் – முன்னாள் அதிமுக அமைச்சர்!

OPS Worked Against Jayalalitha In 1989: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக 1989ல் வேலை பார்த்தவர் ஓ. பன்னீர் செல்வம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   

இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

திருவள்ளூர்: போதைப்பழக்க விழிப்புணர்வு முகாம்… காவல் ஆய்வாளரின் சுவாரசிய பேச்சு

Tiruvallur News: திருவள்ளூரில் ‘போதை இல்லா தமிழகம் இது மாணவர்கள் லட்சியம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறிய முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அது முதல்வரின் ராஜ தந்திரம்! யாருக்கும் செக் வைப்பதற்காக அல்ல – அமைச்சர் ரகுபதி

திமுக ஆட்சி என்பது எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆட்சி பெற்ற ஆட்சியாகவும் இருந்துள்ளது. வெற்றி இலக்கை நாங்கள் நெருங்கிக் கொண்டுள்ளோம்…. புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி  

புதிதாக பிளாட் வாங்க போறீங்களா? இந்த 5 விஷயங்களை கவனமா பாருங்க!

சிறு நகரங்கள் வரை அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் சென்றுள்ளது. பலரும் இதில் முதலீடு செய்யவும் விரும்புகின்றனர். ஆனால் இத்தகைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு வாங்கும் போது சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.  

கூட்டணிக்கு வராத தேமுதிக! எடப்பாடி பழனிச்சாமி வைத்த செக்! அதிரடி ஆக்சன்!

தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்கள் கட்சியை திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டதால் அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.