திமுக அரசை கண்டித்து தர்ணா… கோவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கைது
Tamilnadu ADMK Protest In Covai District : தமிழகத்தில நகர்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் முன்னாள் அமைச்சர் என்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுககான கடந்த ஒரு மாத காலமாக அரசியலட கட்சி தலைவர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் … Read more