பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு பெண் குழந்தை <!– பாஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் குவா.. குவா..! வேட்பாளருக்கு… –>
தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் நகராட்சி தேர்தலில் பாரதியா ஜனதா கட்சி சார்பில் களமிறங்கிய நிறைமாத கர்ப்பிணியான வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தை பிறந்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு குமந்தாபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரன். நிறைமாத கர்ப்பிணியான இவர் வேட்புமனு தாக்கல் செய்தது முதலே கடையநல்லூர் நகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் … Read more