ஊதாரிதனமாக ஊர்சுற்றிய கணவன்.. தட்டிகேட்ட மனைவியை கொலை செய்த கொடூரம்..!
ஊதாரி தனத்தை தட்டிகேட்ட மனைவி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(50). இவருக்கு முத்துலட்சுமி(45) என்ற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் முத்துலெட்சுமி சேமித்தும் சில இடங்களையும் வாங்கியுள்ளார். ஊருக்கு திரும்பி வந்த அவர் ஊதாரி தனமாக … Read more