ஆறு மாத குழந்தை சுட்டுக் கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான நகரங்களில் ஒன்றுதுலாரே. இந்த நகரின் ஒரு வீட்டில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கு ஆறு மாத குழந்தை, தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more