மூக்கை நுழைத்த எலான் மஸ்க்; செலன்ஸ்கி செம.. டென்ஷன்!
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷ்யா 8 மாதங்களாக அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் தாக்குதலில், உக்ரைன் பொதுமக்களில் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர் இன்றுடன் 231வது நாளை எட்டி இருக்கும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அத்துடன் போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களையும், ரஷ்யா தங்கள் நாட்டுடன் அதிரடியாக இணைத்துக்கொண்டது. பதுங்கி பாய்ந்த … Read more