2022-ம் ஆண்டு எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!
எஸ்ஐபி என்றால் என்ன? எஸ்ஐபி என அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் ஃபண்டில் பாரம்பரியமாக மொத்தமாக முதலீடு செய்வதற்கு மாற்றாகத் தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி என அழைக்கின்றனர். 3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு? எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் குறைந்தது 100 ரூபாய் தவணையாகச் செலுத்தி முதலீடு செய்யலாம். ரெக்கரிங் டெபாசிட் … Read more