வார ராசிபலன்: 26/08/2022 முதல் 01/09/2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் மனைவியாலும் மனைவி வழி ரிலேடிவ்ஸால் லாபமும் நன்மையும் உண்டாகும். தொடர்ந்து நல்ல பெயரைக் காப்பாத்திக்க வேண்டும் என்பதை நினைவில் வெச்சு கவனமாய் இருப்பீங்க. அயராத உழைப்பினாலேயே பெரிய நன்மைகளைக் காணப்போறீங்க. ஆனால் கண்டிப்பா உழைப்பில்லாத அதிருஷ்டத்தின்மீது மில்லிமீட்டர் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கைகூட வேணவே வேணாம். அசாதாரண லக் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நிறையச் செலவுகள் இருக்கும். அதே சமயம் முன்பிருந்த உத்யோகம்.. சம்பளம்.. வாழ்க்கை வசதிகள்.. பிசினஸ் லாபம்ஸ் எதிலும் ஒரு குறையும் இருக்காதுங்க. டோன்ட் … Read more