அம்பேத்கர் வாழ்க்கையை கையில் எடுத்த பா. ரஞ்சித்: எதுக்காக இந்த அவசர முடிவுன்னு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். அரசியல் பேசும் பா. ரஞ்சித் ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், தனது படங்களில் அரசியல் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அட்டக்கத்தி படம் காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு … Read more