மீரா ஜாஸ்மின் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஷூட்
தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்த வந்த மீரா ஜாஸ்மின் 2014ம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கு அவர் முயற்சி எடுத்தபோதும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியாக தொடர்ந்து தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் மீரா ஜாஸ்மின். ஏற்கனவே சில … Read more