வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் இன்னமும் நடக்குதா? தீயாய் பரவும் தகவல்.. நம்பலாமா?
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு அப்படியொரு காரணமும் உள்ளதாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன. அடுத்த மாதம் ரிலீஸ் கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15ம் தேதி … Read more