முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தகைசால், மாதிரி பள்ளிகளின் சிறப்பம்சங்கள் என்ன?
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தலைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டும் என்று அறிவித்துள்ள நிலையில், தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகளின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம். நேற்று தமிழகம் முழுவதும் 26 தலைசால் பள்ளிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மாற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கை அரசுப்பள்ளிகளை நோக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் … Read more