"`புஷ்பா' படம் என்னை பான் இந்தியா நடிகையாக்கியுள்ளது!" – பாலிவுட் மேடையில் ராஷ்மிகா மந்தனா
`புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக `வாரிசு’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர பாலிவுட், டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். புஷ்பா படம்; அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இந்நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘குட் பை’ என்னும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா … Read more