கான்கிரீட் பெயர்ந்து தலைகாட்டும் இரும்பு கம்பிகள்; ஆபத்தை விளைவிக்கும் பாலம்
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை 4வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் முதல் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறிய பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் வழியாக நேதாஜி நகர், இந்திரா காந்தி நகர், கருணாநிதி நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பாலத்தின் ஏறும் பகுதியில் கான்கிரீட் தரைகள் பெயர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு அபாயநிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படும் நிலையில் … Read more