முன்னாள் மனைவியை தேடி சென்ற நடிகர்; விரைவில் குட் நியூஸ் ஆ?
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, குஷி, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தா ரசிகர்களுக்கு ஷாக்கான நியூஸ் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக … Read more