பயங்கரவாதத்தை நாங்கள் விதைத்தோம்; பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்.!
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டிடிபி கமாண்டர் உமர் காலித் குராசானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகம், பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) … Read more