#திருவள்ளூர் | 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.! அதிர்ச்சியில் பெற்றோர்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய மகன் ரிஷி(15) எண்ணூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ரிஷிக்கு சரியாக படிப்பு வராததால் பெற்றோர், ரிஷியை ஒழுங்காக படிக்கும்படி கூறியுள்ளனர். மேலும் உறவினர்களும் ரிஷியிடம் படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த ரிஷி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, … Read more