சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா… அவரே போட்ட பதிவு!
Samantha: சமந்தா தனது பிறந்தநாள் வாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், அவர் தினமும் கேட்கும் மந்திரம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Samantha: சமந்தா தனது பிறந்தநாள் வாரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், அவர் தினமும் கேட்கும் மந்திரம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் டி20 லீக்குகளால் கிரிக்கெட் பாதிக்கப்படும் என கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் கோலோச்சிய ஜாம்பவான்கள் கவலை தெரிவித்துள்ளனர் கிரிக்கெட் விளையாட்டு, கால்பந்து வழியில் செல்வதாக ரவி சாஸ்திரி கவலையை தெரிவித்துள்ளார், மேலும் வரும் காலங்களில், வீரர்கள் ஆண்டு முழுவதும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஈடுபடுவார்கள். T20 வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இருதரப்பு கிரிக்கெட் பாதிக்கப்பட்டது. மேலும், உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் அடிப்படையிலான டி20 லீக்குகளின் சேர்க்கையுடன், 50-ஓவர் வடிவம் இனி மெதுவாக இல்லாமல் போகும் என்ற கருத்து … Read more
செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை அன்று Mladenovac பகுதியில், மர்ம நபர் ஒருவன் வாகனத்தை ஓட்டிக் கொண்டே, தானியங்கி ஆயுதத்தின் மூலம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெல்கிரேட்டில் உள்ள பள்ளி ஒன்றில், 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட … Read more
திகார் சிறையினுள், தாதா தில்லு தாஜ்புரியா கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. டெல்லியின் முக்கிய தாதாவான தில்லு தாஜ்புரியா, கடந்த மே 2-ம் தேதி சிறையினுள் மற்றொரு ரவுடி கும்பலால் இரும்பு கம்பியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அக்காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இன்று அதுதொடர்பான இரண்டாவது சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. அதில், தாக்குதலால் நிலைகுலைந்த தாஜ்புரியாவை சிறையின் மற்றொரு பகுதிக்கு … Read more
நடக்கப் போகும் சம்பவங்களை முன்பே கண்டுபிடிக்கும் `தீர்க்கதரிசி’ என்கிற முகம் தெரியாதவரின் குரலுக்கும், அக்குரலால் அலைக்கழிக்கப்படும் சென்னைக் காவல்துறைக்கும் இடையிலான `ஒளிந்து பிடித்து’ விளையாட்டுதான் இந்தத் திரைப்படம். சென்னைக் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கும் ஒரு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அடுத்து நடக்கப் போகும் ஒருவரின் மரணத்தைச் சொல்லி, அதை உடனே தடுக்கக் கோருகிறது அக்குரல். ஆனால், காவல்துறையின் அஜாக்கிரதையால் அம்மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, அடிக்கடி கட்டுப்பாட்டு அறைக்கும், தனியார் … Read more
பொதுவாக வீடுகளில் இருக்கும் போது மாங்காயில் உப்பு, மிளகாய் போட்டு சாப்பிடுவதற்கு விருப்பமாக இருக்கும். அப்படி சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்ன நன்மை கிடைக்கின்றது என்று பார்ப்போம். மற்றைய பழங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த மாங்காயில் சர்க்கரையின் அளவு குறைவாக காணப்படும்.’ இதனால் சக்கரை நோயாளிகள் பச்சை மாங்காவை தாராளமாக சாப்பிடலாம். இது சாப்பிடுவதால் அவர்களது இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். மேலும் மாங்காயில் விட்டமின் பி இருப்பதால் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான … Read more
திருவனந்தபுரம் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநில முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டியின் மகன் தனது முகநூல் பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தனது பதிவில் அவர் தமது தந்தை உம்மன் சாண்டி உடல்நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை 6ம் தேதி மதியம் 2.௦௦ மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை, புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள, அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். இவர், சீறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, … Read more
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடத்து வருகிறது. விக்ரமிற்கு அடிபட்டுள்ளதால் அவர் இல்லாத மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார் ரஞ்சித். இந்நிலையில் அடுத்த … Read more
சென்னை: Vishal (விஷால்) சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷால் எப்போதும் துணையாக இருப்பேன் என உறுதியளித்திருக்கிறார். செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார. செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன. அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. ஹிட்டுக்காக ஏங்கும் நடிகர் விஷால்: ஆனால் சமீபமாக … Read more