தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார்..

பதவி விலகல் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முடிவை திரும்ப பெறுவதாக அறிவிப்பு Source link

இளவரசர் வில்லியம் மனைவி கேட்டின் மூன்று காதலர்கள்: அதிகம் தெரியவராத ஒரு தகவல்

பிரித்தானிய ராஜ குடும்பத்தினர் என்றாலே, அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் இருக்கும்போல…. மன்னர் சார்லசின் காதல்கள் நமக்குத் தெரியும். இளவரசர் ஹரியின் காதலிகளுக்கோ அளவே கிடையாது. வில்லியமும் இளவரசி கேட்டைக் காதலிக்கும் முன் வேறு பல பெண்களை காதலித்திருக்கிறார். அப்படியானால், கேட் மட்டும் காதலிக்கக்கூடாதா என்ன? அவரும் இளவசர் வில்லியமை காதலிக்கும் முன் வேறு சிலரைக் காதலித்துள்ளார்.  இளவரசி கேட்டின் காதலர்கள் முதல் காதல் கேட் கல்வி கற்பதற்காக ஸ்கொட்லாந்துக்கு புறப்படுவதற்கு முன்பே, அவருக்கு ஒரு காதலர் … Read more

மணிப்பூரில் ரயில் சேவைகள் நிறுத்தி வைப்பு

இம்பால் மணிப்பூரில் நடைபெறும் கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியில் மோதல் ஏற்பட்டது.  வேகமாக இது குறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  பல இடங்களில் மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், … Read more

12 ஆண்டுக்கு பின்.. நெருங்கி வந்த பாகிஸ்தான் அமைச்சர்! கோவாவில் புறக்கணித்த ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா?

India oi-Nantha Kumar R பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலவால் பூட்டோ ஜார்தாரி இந்தியா வந்த நிலையில் தீவிரவாத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்த சம்பவம் நடந்தது. உலகில் பல நாடுகள் தங்களின் பிராந்தியங்களின் பாதுகாப்புக்காக பல நாடுகளை இணைந்து தனி அமைப்புகளை உருவாக்கி உள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஷாங்காய் … Read more

மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தில். சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை இந்த வருடம் … Read more

Custody Trailer: “கோட்டாவுல போலீஸ் வேலைக்கு வந்துட்டு…” ஆக்‌ஷனில் தெறிக்கும் கஸ்டடி ட்ரெய்லர்

சென்னை: மாநாடு, மன்மத லீலை படங்களுக்குப் பின்னர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல், கஸ்டடி படத்துக்கு இளையராஜா, யுவன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில், கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. வெளியானது கஸ்டடி ட்ரெய்லர்:2021 நவம்பரில் வெளியான மாநாடு வெங்கட் பிரபு கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஃபீல்ட் அவுட் … Read more

simple one – சிம்பிள் எனெர்ஜி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது

இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற அதிக ரேஞ்சு வழங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சிம்பிள் ஒன் சிங்கிள் சார்ஜில் 236 கிமீ ரேஞ்சு வழங்கும் என கூறப்படுகின்றது. ஓசூர் அருகே சூளகிரியில் அமைந்துள்ள ஆலையில் முதல் ஒன் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் தொடர்ந்து உற்பத்தி ஆலை துவங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக டெலிவரி வழங்கப்படாமல் இருந்தது. Simple one electric scooter வரும் மே 23 ஆம் … Read more

முஸ்லிம் கலாச்சாரத்துக்கும் கேரளா ஸ்டோரி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – தமுமுக

முஸ்லிம் கலாச்சாரத்துக்கும் கேரளா ஸ்டோரி படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – தமுமுக Source link

12 வயது பெண் குழந்தைக்கு கன்னித்தன்மை சோதனை செய்த இந்த தமிழக அரசு! முதல்வர் ஸ்டாலின் வாய் திறப்பாரா? – நாராயணன் திருப்பதி கேள்வி!

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சிதம்பரம் தீக்ஷிதர்களின் பெண் குழந்தைகளிடம் கன்னித்தன்மையை சோதிக்க ‘இரட்டை விரல் சோதனை’ செய்து கொடுமைக்கு உட்படுத்தியது தமிழக அரசு என்று ஆளுநர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதோடு, இந்த குரூர முறையை கையாண்ட இந்த அரசு இனியும் நீடிக்க வேண்டுமா என்கிற கேள்வியையும் எழுப்புகிறது  மனிதத் தன்மையற்ற இந்த குற்றத்தை செய்தவர்களும்,  செய்ய தூண்டியவர்களும் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் POCSO சட்டத்தில் தண்டிக்கப்பட வேண்டும்.பெண் குழந்தையை … Read more

மீண்டும் திரையில் வெளியாகும் எம்.எஸ்.தோனி..!!

இயக்குனர் நீரஜ் பாண்டே ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். இது இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20IPL கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் எம்.எஸ்.தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் திஷா பதானி, கியாரா அத்வானி மற்றும் அனுபம் கெர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தோனியின் சிறு வயது முதல் வாழ்க்கைச் … Read more