Vodafone Idea வழங்கும் இலவச ப்ரீபெய்டு 5GB டேட்டா! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் இந்திய டெலிகாம் துறையில் முன்னனி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக இருக்கக்கூடிய வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 5GB டேட்டா வழங்கும் அறிவிப்பை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. 5G சேவை வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவும், கடுமையான போட்டியாளர்களின் நெருக்கடி காரணமாகவும் Vi நிறுவனத்தின் பயனர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். அவர்களை மீண்டும் வோடபோன் ஐடியா நெட்ஒர்க் பயன்படுத்த … Read more

பிச்சைக்காரன் 2 படம் வெளியாகுமா? நீதிமன்றம் சொன்ன முக்கிய தகவல்!

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.   

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் சோனியா காந்தி..!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக ராகுல்காந்தியும் பிரியங்காவும் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ,சோனியா காந்தியும் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். தென் மாநிலத்தில் முக்கியமான காங்கிரஸ் கோட்டையாக இருந்த கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு எந்த மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருந்த சோனியா காந்தி கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். மே 10ம் … Read more

அடிதடியில் இறங்கிய உக்ரைன் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

துருக்கியின் நடைபெற்ற மாநாடு ஒன்றின்போது, உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடிதடியில் இறங்கிய உக்ரைன் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் துருக்கியின் தலைநகரான Ankaraவில் The Black Sea Economic Cooperation (BSEC) என்னும் அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெறும்போதுதான் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நடைபெற்றது. உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான Oleksandr Marikovsky உக்ரைன் கொடியுடன் புகைப்படத்துக்காக போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, ரஷ்ய தரப்பைச் சேர்ந்த Valery Stavitsky என்பவர், … Read more

ஐபிஎல் 2023 : நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்த கொல்கத்தா

ஐதராபாத் நேற்றைய ஐ பி எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மற்றும் கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது  போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் நிலைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டாக, வெங்கடேஷ் அய்யர் … Read more

\"லாஸ்ட் மினிட்ல\" போச்சே.. \"பவர்\" குறையுதா எடப்பாடிக்கு..பன்னீர் புயல்.. \"ஹெட்ஆபீஸ்ல\" என்ன சொல்றாங்க?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டுவிட்டதா? அமித்ஷா ஏன் அப்படி சொன்னார்? எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கணக்குதான் என்ன என்பது குறித்த பல சந்தேகங்கள் வட்டமிடுகின்றன. கடந்த வாரம் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்லும்போது, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார்.. அப்போதும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமித்ஷா தந்துள்ள பேட்டி, மிகப்பெரிய அதிர்வலையை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.. அமித்ஷா சுளீர்: “அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட விரும்பவில்லை, … Read more

நிதின் படத்தில் வில்லனாக மலையாள நடிகர்

சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அது மட்டுமல்ல இயல்பிலேயே பாடி பில்டரான இவர் நிவின்பாலியுடன் இணைந்து நடித்த துறமுகம் படத்திற்காக தொப்பை வளர்த்து நடித்து ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக … Read more

SK 21: பூஜையுடன் தொடங்கிய SK 21… கிளாப் அடித்த கமல்… நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஆனால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் SK 21 படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. கமலின் ராஜ்கமல் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்டேட் தற்போது அபிஸியலாக வெளியாகியுள்ளது. SK 21 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்:டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் ரொம்பவே பிஸியாகிவிட்டார். கடந்தாண்டு டான், பிரின்ஸ் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர், 2023ல் மாவீரன், … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, கொரல்கோவ் கடல் பகுதியில் 2023 மே 02 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடலில் மற்றும் கடற்கரையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

இந்திய வம்சாவளி நபரிடம் அடிபணிந்த எலான் மஸ்க்.. $10,000 கொடுக்க ஒப்புதல்!

உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சீக்கிய இளைஞர் முன் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.