JioCinema: நமக்கு இலவசம் தான்.. ஆனாலும் ஜியோ சினிமாவிற்கு வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

JioCinema: மொபைல் மற்றும் டிவியில் ஜியோ சினிமா பயன்பாட்டின் மூலம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டியை ஏரளாமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.  அதாவது டிவியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் போட்டியை விட மூன்று மடங்கு அதிகமான ஐபிஎல் பார்வையாளர்களை டிஜிட்டல் தளமான ஜியோ அடைந்துள்ளது.  டிவி சேனலை விட டிஜிட்டல் தளத்தில் ஐபிஎல் போட்டியை ரசித்து பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐபிஎல் விளம்பர செயல்திறன் அளவீட்டு அறிக்கையான சின்க்ரோனைஸ் இந்தியா மற்றும் யூனோமர் தெரிவித்துள்ளது.  … Read more

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை இன்று அதிகாலை 5.51 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். மதுரையில் நடைபெறும்  சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவாக சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி கள்ளழகர் வேடம் புரிந்து, தங்கப் பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மதுரை புறப்பட்டார். அழகர் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் வாசலில் சிறப்புப் பூஜைக்குப் பின், அங்கிருந்து புறப்பட்டு, … Read more

ஆக்ஷன் கதாநாயகிகளாக மாறும் பாலிவுட் நடிகைகள்!

பாலிவுட் சினிமாவில் கடைசியாக வெளியான பதான் படத்திற்கு பிறகு எந்த திரைப்படமும் பெரிய வெற்றி படமும் வரவில்லை. யாஷ் ராஜ் பிலிம்ஸ் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். தூம், பதான், டைகர் போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம். இப்போது பதான், டைகர் போன்ற படங்களை ஹாலிவுட் பட பாணியில் ஸ்பை யூனிவர்ஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தற்போது கதாநாயகிகளை வைத்து ஆக்ஷன் படம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

Rajinikanth – துணி இல்லாமல் வெளிநாட்டில் தவித்த ரஜினிகாந்த் – என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) வெளிநாட்டுக்கு சென்றபோது நடிகர் ரஜினிகாந்த் மாற்றிக்கொள்வதற்கு துணி இல்லாமல் தவித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த். வைரமுத்து எழுதியதுபோல் இந்த பெயருக்குள்ளே காந்தம் இருப்பது உண்மைதான். சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் ஈர்த்த ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டார் நாற்காலியை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இளைய ஹீரோக்களுக்கு ஈடு கொடுத்து நடித்துவருகிறார். அனைவரிடமும் தாக்கம்: ஒருகாலத்தில் நடிக்க வந்தவர்களுக்கு எப்படி சிவாஜியின் தாக்கம் இருந்ததோ அதேபோல் கடந்த 40 வருடங்களாக நடிக்க வருபவர்களுக்கு ரஜினிகாந்த்தின் தாக்கம் இருக்கும். … Read more

வெசாக் நோன்மதி தினச் செய்தி

வெசாக் நோன்மதி தினமானது அனைத்து பௌத்தர்களுக்கும் மிகவும் புனிதமான நாளாகும். வரலாறு நெடுகிலும் பௌத்த மதத்திலிருந்து நாம் பெற்ற ஒழுக்க விழுமியங்கள் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்ததுடன், உலகின் முன் பெருமையுடன் எழுந்து நிற்கவும் எமக்கு உதவியது. உலகின் இயல்பைப் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் பௌத்தத்தின் வழியை இன்று முழு உலகமும் பின்பற்றுவதற்கான தேவை எழுந்துள்ளது. பௌத்த விழுமியங்களைச் தேடிச் செல்லும் நாடுகள் அதற்காக பௌத்த நாடுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. … Read more

திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த நிர்வாக ஃபார்முலா: ஆளுனருக்கு ஸ்டாலின் பதில்

திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த நிர்வாக ஃபார்முலா: ஆளுனருக்கு ஸ்டாலின் பதில் Source link

வணிகர் சங்க மாநாடு.. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை.!

இன்று  வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் விக்ரம ராஜா தலைமை தாங்குகிறார். மேலும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் இன்று ஈரோடு வணிகர் தின மாநாடு நடக்க இருப்பதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்படும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகர் … Read more

ரிலீஸ் தேதியுடன் வெளியானது ஜெயிலர் பட அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த … Read more

மணிப்பூரில் 144 தடை உத்தரவு.. இணைய சேவை முடக்கம்!!

மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 விழுக்காடு மெய்டேய் சமூகத்தினரும் உள்ளனர். இந்த நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்டேய் சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, பழங்குடியினர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர். இதை தொடர்ந்து மணிப்பூரின் எட்டு மாவட்டங்களில் … Read more

என்னையா பிரேக்-அப் பண்ற..!! பழிவாங்க நிர்வாண போட்டோவை வெளியிட்ட காதலன்..!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருத்தி அருகே உள்ள கொத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் வித்யாதர் (26). இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். அப்போது 2 பேரும் சேர்ந்து நெருக்கமாக பல போட்டோக்களையும் எடுத்து கொண்டனர். இந்த நிலையில், அருண் வித்யாதரின் நடவடிக்கை பிடிக்காமல், அவருடனான நட்பை ஆதிரா தவிர்த்துள்ளார். இதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு … Read more