கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருள் தயாரிக்கும் 2-வது ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு
கிரேட்டர் நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உயர்தர போதை மருந்துகளை தயாரிப்பதற்கான ஆய்வகத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர், கடந்த 2 வாரங்களுக்குள் கிரேட்டர் நொய்டா பகுதியில் கண்டுபிடிக்கப்படும் 2-வது போதை மருந்து ஆய்வகம் இதுவாகும். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பீட்டா-2வில் உள்ள மித்ரா என்கிளேவ் காலனியில் உள்ள இரண்டு மாடி வாடகை வீட்டில் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, ரூ.150 கோடி மதிப்புள்ள சுமார் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் … Read more