"மீண்டும் மீண்டுமா".. திமுக நிர்வாகியை "லூசு" எனத் திட்டிய அமைச்சர் பொன்முடி.. அதிர்ந்த மக்கள்!
விழுப்புரம்: திமுக நிர்வாகியை லூசு என அமைச்சர் பொன்முடி திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்கு பெயர் போனவர். அதிலும் சமீபகாலமாக அவரது பேச்சுகள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை சுட்டிக்காட்டி ஓசி பயணம் என கிண்டல் அடித்தது; தொகுதியில் உள்ள குறைகளை கூறியவரிடம் “நீ என்ன திமுகவுக்காக ஓட்டு போட்ட..” என … Read more