ஒட்டுத்துணி கூட இல்லாமல், \"அந்த\" கோலத்தில் திரியும் இளம்பெண்கள்.. அதுவும் 5 நாளைக்கு.. நம்ம ஊர்லதான்

சிம்லா: இளம் பெண்கள் நிர்வாணமாக நடமாடும் கிராமம் ஒன்று இருக்கிறது தெரியுமா? நம்ம நாட்டிலேயே உள்ளது.. இந்த இடம் எங்கே உள்ளது? இதற்கு என்ன பின்னணி? இந்தியாவின் ஒருசில கிராமப்புறப்பகுதிகளில், இன்றுவரை பழமையான மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.. இவைகளில் சில விநோதமானவை.. சில விசித்திரமானவை.. சில அதிர்ச்சி தரக்கூடியவை.. சில ஜீரணிக்கவே முடியாதவை. எனினும், அந்தந்த பகுதிகளில், Source Link

முன்பதிவு ஸ்லீப்பர் பெட்டிகளை பொது பெட்டிகளாக மாற்ற உத்தரவு| Order to convert reserved sleeper coaches into general coaches

புதுடில்லி, ரயில்களில் பொது பெட்டிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், பயணியர் குறைவாக உள்ள முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிகளை, முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில் வந்து புறப்படும் வரை கவுன்டரில் டிக்கெட் வழங்கப்படுவதால், முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, கடந்த … Read more

நாகார்ஜூனா 99வது பட அப்டேட் வெளியானது

தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா. இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர். வெற்றி, தோல்வி கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நாகார்ஜூனாவின் 99வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'நா சாமி ரங்கா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் … Read more

இஷ்ட தெய்வம் ராகவேந்திர மடத்தில் ரஜினி சாமி தரிசனம்… தீயாய் பரவும் வீடியோ!

பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ராகவேந்திரா மடத்தில் சாமி தரிசனம் செய்தார். உலக சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் பேருந்து நடத்துனராக இருந்தார். இவரது நண்பர் கொடுத்த உத்வேகத்தால் சென்னை வந்த ரஜினி, இன்று உலகமே கொண்டாடும் நடிகராக இருக்கிறார்.

நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போகவில்லை..? வகுப்பறையில் வரம்புமீறி பேசிய ஆசிரியை

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், இஸ்லாமிய மாணவர் ஒருவரை, சக மாணவர்களை வைத்து அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சிறுவனுடைய மதத்தைக் குறிப்பிட்டு தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தவறு செய்ததாக அந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார். அதேசமயம், மதரீதியான எந்த நோக்கமும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் சேர்ப்பு

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள்அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து … Read more

இங்கிலாந்தில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுேதாறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். … Read more

மேல் மாகாணத்தில் மின்சார பஸ்களை இயக்குவதற்கான முன்னோடி திட்டம் – போக்குவரத்து அமைச்சர்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடித் திட்டம் இதுவெனவும், இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… உத்தேச திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ள மின்சார … Read more

சீறிய கம்பீர், சிக்ஸர் அடித்த ஹர்பஜன் – ஆசியக்கோப்பையின் மறக்கமுடியாத போட்டிகள் ஒரு பார்வை!

39 ஆண்டுகளாய் நடைபெற்றாலும் வடிவங்கள் மாற்றப்பட்டாலும் அதே பொலிவுடன் நீடிக்கிறது துணைக்கண்ட நாடுகளுக்கு இடையிலான ஒரே தொடரான ஆசியக்கோப்பை. இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் பைசா வசூல் செய்யும் என்றாலும் இலங்கை – பங்களாதேஷ் நாகினி நடன சண்டைகளையும், பாகிஸ்தான் – ஆப்கானுக்கு இடையில் போனத் தொடரில் களத்தில் நடந்தேறிய நாடகங்களையும் புறந்தள்ள முடியாது. வரவிருப்பதை எதிர்நோக்குவதற்கு முன்பாகக் கடந்த சீசன்களில் தீர்க்கப்படாத கணக்குகளையும் நேர்செய்யப்பட்ட சர்ச்சைகளையும் உள்ளடக்கிய போட்டிகள் பற்றிய ஒரு ரீவைண்ட். இந்தியா Vs … Read more

பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்: சீமான் உறுதி

ஈரோடு: “ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், மக்கள் மன்றத்தில் பிரதமரை நோக்கி பல கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. எனவே, அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அவர் போட்டியிடவில்லை என்றால், நான் போட்டியிடமாட்டேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்தும், இதன் பின்னால் அரசியல் பின்னணி ஏதாவது இருக்கிறதா … Read more