"23 வருஷமா நடிச்சுகிட்டிருக்கேன்; வாழ்க்கை மாறினதுக்கு காரணம் இதுதான்!" – நெகிழ்ந்த யோகி பாபு
அமீர் நடித்த ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. பிஸியான காமெடி நடிகரான இவர், மடோன் அஸ்வினின் ‘மண்டேலா’ படத்தின் மூலம் பிரபல நடிகராக மாறி இன்று பல மொழிப் படங்களில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் வலம் வரத் தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் யோகிபாபு தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் ‘லக்கிமேன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. லக்கிமேன் பேசிய யோகி … Read more