7 கோடி பேருக்கு நற்செய்தி! PF கணக்கில் வட்டி டெபாசிட் ஆனதா? எப்படி தெரிந்துக்கொள்வது?

How To Checkk PF Interest Credit: வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு வட்டி செலுத்தும் பணி தொடங்கியது. உங்கள் கணக்கு வட்டி வந்து சேர்ந்ததா? என்பதை EPFO போர்டல், UMANG App அல்லது SMS சேவைகள் மூலம் உங்கள் EPF தொகையை குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகை: முன்னாள் முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை:  தீபாவளி பண்டிகையையொட்டி,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். புதுச்சேரி கவர்னர் தமிழிசை இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “பிரதமரின் ‘சுய சார்பு … Read more

காதலியை டார்ச்சர் செய்து.. 111 முறை குத்தி கொன்ற கொடூரன்! அசாட்லாக ரிலீஸ் செய்த புதின்! ஏன் தெரியுமா

மாஸ்கோ: ரஷ்யாவில் இளம் பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்து கொலை செய்த நபருக்கு அதிபர் புதின் மன்னிப்பு வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இப்போது புதின் அதிபராக இருக்கிறார். அங்கு ஜனநாயகம் என்ற பெயரில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டாலும், எதிர்க்கட்சிகளால் போட்டியிட முடியாத சூழலே இருக்கிறது. Source Link

Cricket World Cup: Aussies, Bowling | உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸி., பவுலிங்

புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. புனே: மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

சலார் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஹிந்தி நடிகை!

கே.ஜி.எப் 1,2 படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் நீல் தெலுங்கில் நடிகர் பிரபாஸை வைத்து உருவாக்கி வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இப்போது இத்திரைப்படத்திற்காக ஒரு சிறப்பு பாடல் … Read more

Label Review: லேபில் விமர்சனம்.. இது அருண்ராஜா காமராஜின் வடசென்னை.. கெத்துக் காட்டும் ஜெய்!

நடிகர்கள்: ஜெய், மாஸ்டர் மகேந்திரன், தன்யா ஹோப் இசை: சாம் சி.எஸ் இயக்கம்: அருண்ராஜா காமராஜ் ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சென்னை: தீபாவளிக்கு தியேட்டரில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் மற்றும் ரெய்டு உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ஓடிடி ரசிகர்களுக்கு ஜெய் நடித்துள்ள லேபில் வெப்சீரிஸ் நேற்று வெளியாகி

KTM 990 Duke – EICMA 2023ல் கேடிஎம் 990 டியூக் பைக் அறிமுகமானது

கேடிஎம் டியூக் வரிசையில் புதிதாக இணைந்துள்ள 990 டியூக் பைக் மாடல் பல்வேறு புதிய ஸ்டைல் மாற்றங்களை கொண்டு நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டரில் அதிகபட்சமாக 123 hp பவரை வழங்குகின்ற புதிய LC8c, 947cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 990 டியூக் மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகும். KTM 990 Duke மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற 990 டியூக் பைக்கில் நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் செங்குத்தான எல்இடி … Read more

வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்:-  அமைச்சர்  டக்ளஸ் வலியுறுத்தல் – ஜனாதிபதி தீர்மானம்

  அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் (09.11.2023) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட  தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள்  தொடர்பாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தினை வெளிப்படுத்தினார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த … Read more

திடீரென அமித் ஷாவைச் சந்தித்த அஜித் பவார் & கோ… மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்து பேச்சுவார்த்தை!

தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு மாதங்களுக்கு முன்பு அஜித் பவார் தலைமையில் இரண்டாகப் பிரிந்தது. அதனைத் தொடர்ந்து சரத் பவார் அணியும் அஜித் பவார் அணியும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி வருகின்றன. இது தொடர்பாக இரு அணியினரும், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் சரத் பவாருடன் சமரசமாகச் செல்ல அஜித் பவார் விரும்பினார். இதற்காக சரத் பவாரை, அஜித் பவார் பல முறை சந்தித்துப் பேசினார். ஆனால், சரத் பவார் தனது முடிவிலிருந்து … Read more

தீபாவளி பண்டிகை: இபிஎஸ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, மக்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த … Read more