ஆல் ஏரியா இந்தியா கில்லிடா… விராட், கில், ஷ்ரேயாஸ் அரைசதம் – இலங்கைக்கு இமாலய இலக்கு!
IND vs SL Match Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் 33ஆவது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – சுப்மான் கில் ஜோடி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மதுஷங்கா அட்டாக் இதில், மதுஷங்கா வீசிய முதல் ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோஹித் … Read more