தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவதா? – அண்ணாமலை காட்டம்

சென்னை: “மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றுகூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, … Read more

கரோனா பாதித்தவர்கள் கடும் வேலைகளை தவிர்க்க வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை தடுக்க சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய சிலர் சமீப காலமாக அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். குறிப்பாக, சவுராஷ்டிரா பகுதியில் இந்த உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 22-ம் தேதி நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், மத்திய சுகாதார … Read more

அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

Aishwarya Arjun Engagement: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

55 ரன்களில் இலங்கை காலி… ஷமி, சிராஜ் விக்கெட் வேட்டை – அரையிறுதியில் இந்தியா!

IND vs SL Highlights: நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 55 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 

Keraleeyam 2023: "அரசியலுக்கு வருவதற்கு முன்பு பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன்!" – கமல்ஹாசன்

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி கேரள மாநிலமும் உருவானது. கேரள மாநிலம் பிறந்த 68-ம் ஆண்டை `கேரளீயம் 2023′ என்ற பெயரில் கேரளா அரசு ஒரு வாரம் கொண்டாடி வருகிறது. கேரளீயம் விழாவின் தொடக்க விழா நவம்பர் 1-ம் தேதியான நேற்று கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, கமல்ஹாசன், நடிகை ஷோபனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருவனந்தபுரத்தில் நடந்த … Read more

மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழு முன் ஆஜர்

டில்லி மக்களவை நெறிமுறைக் குழு முன் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆஜராகி உள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். சபாநாயகர் ஓம்பிர்லா இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று துபே கடிதம் எழுதியிருந்தார். மேலும் மக்களவைக்குக் கேள்விகளை நேரடியாகப் பதிவிடுவதற்காக, நாடாளுமன்ற இணையதளத்தைப் பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தர்ஷன் … Read more

ராஞ்சியில் உள்ள புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் எரித்துக் கொலை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மாணவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழ்நாட்டை தாண்டி பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்கிறார்கள். டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்பட Source Link

பேயாக மிரட்டும் ஹன்சிகா

திருமணத்திற்கு பிறகு தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருகிறார் ஹன்சிகா. அண்மையில் அவரது நடிப்பில் 'பார்ட்னர்' என்ற படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து 'மை3' என்ற தொடரிலும் அவர் நடித்திருந்தார். தற்போது 105 மினிட்ஸ், மை நேம் ஸ்ருதி, ரவுடி பேபி, மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எல்லாமே சோலோ ஹீரோயின் படங்கள். இந்த நிலையில் அவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் … Read more

Kamal haasan: பதின்பருவ நண்பர்.. ஜூனியர் பாலையா மறைவுக்கு அஞ்சலி தெரிவித்த கமல்ஹாசன்!

சென்னை: பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். ரகு என்ற தன்னுடைய இயற்பெயரை சினிமாவிற்காக ஜூனியர் பாலையா என மாற்றிக் கொண்ட இவர், கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா