'தேவரா'வுக்காக தங்கமாக மாறிய ஜான்வி

80களின் கனவு கன்னி ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் 'தடாக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பின்னர் கோஸ்ட் ஸ்டோரி, குஞ்சன் சக்சேனா, மிலி ஆகிய படங்களில் நடித்தார். 'தேவரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறார். இதில் அவர் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் இது. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார், சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார், இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், … Read more

Junior Balaiah Passed Away – காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. ஜூனியர் பாலையா உயிரிழந்தார்

சென்னை: Junior Balaiah Passed Away (ஜூனியர் பாலையா உயிரிழப்பு) மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. தனது தந்தை போலவே உருவ அமைப்பு கொண்ட அவர் 1975ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம்

RE Himalayan Gets sherpa 450 engine – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் செர்பா 450 என்ஜின் மற்றும் நுட்பவிபரங்கள்

அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான அட்வென்ச்சர் டூரிங் ரக ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிதாக செர்பா 450 லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டதாகவும், ரைடிங் மோடு வசதி, பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக அறிமுகம் செய்ய உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள ஹிமாலயன் 411 பைக்கிலிருந்து முற்றிலும்  மேம்பட்ட புதிய டிசைன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. Royal Enfield Himalayan முந்தைய LS411 என்ஜினை விட முற்றிலும் … Read more

இலங்கை பரா தடகள வீரர்கள் நாடு திரும்பல்

அண்மையில் சீனாவின் ஹாங்சோநகரில் நடைபெற்ற 4வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை பரா விளையாட்டு வீரர்களின் குழு திங்கட்கிழமை (ஒக்டோபர் 30) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கெளரவ ரோஹன திஸாநாயக்க, விளையாட்டு பணிப்பகத்தின் கேணல் விளையாட்டு கேணல் எச்.எம்.எஸ்.பீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இராணுவ ஒலிம்பிக் குழாமின் உதவிச் செயலாளர் லெப்டினன் … Read more

மணிப்பூர் வன்முறை: “இரு சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்!" – ராஜ்நாத் சிங்

மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி  சமூகத்துக்கும் இடையிலான வன்முறை மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நெருப்புக்கு இரையான வீடுகள், கடைகள், நூற்றுக்கும் மேற்பட்டோரின் மரணங்கள், பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் என அத்தனையும் நிகழ்ந்தபிறகும் மணிப்பூர் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் வன்முறை இப்படியே ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. இன்னும், `வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கிறோம்’ என்று பா.ஜ.க அரசு கூறிவருகிறது. இதற்கிடையில், மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாகவும் அறிவிக்கப்பட்டு, … Read more

“மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆராய ஆணையம் அமைப்பீர்” – முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் யோசனை

சென்னை: “மத்திய – மாநில அரசின் உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநில உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்கு ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு … Read more

'மக்களவை தேர்தல் செலவுக்கு பணமில்லை' – பொது மக்களிடம் நிதி கேட்கத் தயாராகிறது காங்கிரஸ்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்காக பொது மக்களிடம் நிதி கேட்கத் தயாராகிறது காங்கிரஸ். கடந்த ஏழு வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்குக் கிட்டிவந்த பெரு நிறுவனங்களின் நிதி குறைந்துள்ளது. அதுவே, பாஜகவுக்கு கூடி உள்ளது. இந்நிலையில், வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி உள்ளது. அதில் குறிப்பாக அக்கட்சியின் நிதி, மக்களவை தேர்தலில் செலவழிக்கப் போதுமானதாக இல்லை. தன்முன் பெரும் சவாலாகி நிற்கும் இப்பிரச்சினையை சமாளிக்க காங்கிரஸ் ஒரு புதிய உத்தியை … Read more

2026 தேர்தலில் போட்டியிடும் விஜய்? லியோ வெற்றி விழாவில் அவரே சாென்ன பதில்!

Leo Success Meet: லியாே வெற்றி விழாவில் 2026ஆம் ஆண்டு தேர்தலில் களம் காணுவது குறித்து விஜய் சூசகமாக பேசியிருக்கிறார். 

இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் மழை’

சென்னை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில தினங்களாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் லேசான மழையும் பதிவானது. வானிலை ஆய்வு மையம் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக, … Read more

மணிப்பூர் போலீஸ் அதிகாரி படுகொலை- தமிழர் வாழும் மோரே நகரில் பெரும் பதற்றம்- 42 பேர் அதிரடி கைது!

இம்பால்: மணிப்பூரில் போலீஸ் அதிகாரி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் மோரே நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மோதல் இன்னமும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் மணிப்பூரின் மோரே Source Link