டிச.6-ல் டெல்லியில் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம்: கார்கே தகவல்

புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.6 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளுமாறும் … Read more

Rajasthan Elections Result 2023: ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்க இந்த 5 பிரச்சினைகள் தான் காரணம்

Rajasthan Assembly Election Results 2023 Updates: இந்த 5 பிரச்சினைகள் அசோக் கெஹ்லாட்டை பெரிதும் பாதித்ததா? ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்க இதுதான் காரணமாக? அந்த ஐந்து பிரச்சனைகள் என்ன? பார்ப்போம்.

அந்த 10 மணிநேரம்… நின்னு அடிக்கப்போகும் மிக்ஜாம் புயல் – வேதர்மேன் பிரதீப் ஜான்!

Michaung Cyclone Updates: மிக்ஜாம் புயல் குறித்து தமிழ்நாடு வேதர்மேன் பிரதீப் ஜான், ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பிரத்யேகமாக தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம். 

3: "‘3’ படமும், ‘மயக்கம் என்ன’ படமும் என் வாழ்க்கையை மாற்றியது, ஆனால்…"- நடிகர் சுந்தர் ராமு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘3’. சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். 11 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு வரவேற்பு  கிடைத்திருக்கிறது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். தனுஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் X  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். “   ‘3’ … Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சேவை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.  தற்போது பலரும் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும் நகர் முழுவதிலும் மெட்ரோ ரயில் இயக்கத் தேவையான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”சென்னை மெட்ரோ ரயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரயில் சேவை நேரத்தில் மாற்றம் … Read more

Rajasthan Election Results: 3 வது இடம் டூ முதல் இடம்.. வசுந்தரா ராஜே முன்னிலை.. சட்டென யூடர்ன் அடித்த களம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் முன்னனியில் இருக்கிறார். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் முதல் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் இரண்டாவது இடத்திலும் இருந்த நிலையில், பாஜக வேட்பாளரான வசுந்த்ரா ராஜே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிந்தார். தற்போது முன்னணிக்கு வந்துள்ளார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் Source Link

Rs.1,000 books free | ரூ.1,000 புத்தகங்கள் இலவசம்

புத்தக திருவிழாவில், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு, தினமலர் ஆண்டு சந்தா 1,999 ரூபாய் ரொக்கம் அல்லது காசோலை, யு.பி.ஐ., மூலம் செலுத்தினால், 1,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தேர்வு செய்து இலவசமாக பெற்று கொள்ளலாம். அங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி உண்டு. புத்தக திருவிழாவில், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு, தினமலர் ஆண்டு சந்தா 1,999 ரூபாய் … Read more

பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான பிளஸ்சி, ஆடு ஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் துபாயில் ஒட்டகம் மேய்க்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக பிரித்விராஜ் நடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை கூட்டி குறைத்து … Read more

Suriya- வாடிவாசலில் இருந்து அமீரை தூக்க சூர்யா போட்ட பிளான் இதுவா?.. செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்

சென்னை: Suriya (சூர்யா) வாடிவாசல் படத்திலிருந்து அமீரை தூக்குவதற்கு சூர்யா பிளான் செய்ததாக செய்யாறு பாலு பேசியிருக்கிறார். கார்த்தியின் முதல் படமான பருத்திவீரனை அமீர் இயக்கினார். படம் மெகா ஹிட்டாகி அவருக்கு இன்னமும் ஒரு அடையாளமாக இருக்கிறது. அதேசமயம் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் சூர்யா தரப்புக்கும், அமீர் தரப்புக்கும் முட்டிக்கொண்டது. இதனையடுத்து அமீர் இந்த விவகாரம்

பா.ஜனதாவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பது எங்களின் தெளிவான நிலைப்பாடு – சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித்பவார் கடந்த ஜூலை மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தார். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது கட்சியை சேர்ந்த 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். இதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சி 2 ஆக உடைந்தது. இந்த நிலையில் கர்ஜத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அஜித்பவார், ” சிவசேனா- பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் இணைந்த முடிவு சரத்பவாருக்கு பிடிக்கவில்லை என்றால், … Read more