தூத்துக்குடியில் வெற்றி பெற்றால் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜு

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் 6 சட்டமன்ற தொகுதியிலும் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை மாற்றம்!

சென்னை:  தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அதை ஏற்று திமுக அரசு தேர்வு தேதிகளை மாற்றி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, முன்கூட்டியே ஆண்டிறுதி தேர்வை நடத்தும் வகையில்,  பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு … Read more

மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இளையராஜா என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் ரஜினி- கமல் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமான் வேடத்தில் சிம்புவும், மணிரத்னம் வேடத்தில் மாதவனும், பாடலாசிரியர் வைரமுத்து வேடத்தில் விஷாலும் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இளையராஜா பயோபிக் படம் ஒரு மல்டி ஸ்டார் … Read more

விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!

சென்னை: அண்மைக்காலமாக கருங்காலி மாலையை அனைவரும் அணிந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், தனுஷ் போன்ற பிரபலங்கள் கருங்காலி மாலைகளை அணிய துவங்கியதுதான் இதற்கு முக்கிய காரணம். கோடம்பாக்கம், சாலிகிராமம் பக்கம் போனால் சினிமா துறையில் இருக்கும் பலரும் இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. தற்போது, லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலையை அணிந்ததற்கான

அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் பங்களிப்பு அதிகரிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபாய் 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான … Read more

What to watch on Theatre & OTT: ஆடுஜீவிதம், கா, Hot Spot – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ஆடுஜீவிதம் (மலையாளம்/தமிழ்/இந்தி) ஆடுஜீவிதம் மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கா – The Forest … Read more

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் பெயரில் 5 சுயேச்சைகள் போட்டி

கோவை: கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் உட்பட 59 மனுக்கள் ஏற்கப்பட்டன. கோவை தொகுதியில் ராஜ்குமார் என்ற பெயரில் 6 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக வேட்பாளர் … Read more

மற்றவர்களை மிரட்டுவது காங்கிரஸின் கலாச்சாரம்: பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: ‘‘மற்றவர்களை மிரட்டுவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் காங்கிரஸ் கட்சியை நிராகரிப்பதில் ஆச்சர்யம் இல்லை’’ என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்‘‘மற்றவர்களை அச்சுறுத்துவதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். உறுதிப்பாட்டுடன் கூடியநீதித்துறை தேவை என, காங்கிரஸ் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

குண்டர்-அரசியல்வாதி முக்தார் அன்சாரியின் மரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Gangster-Politician Mukhtar Ansari’s Death : மாரடைப்பால் மரணமடைந்த முக்தார் அன்சாரிக்கு சிறையில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு… அரசியல்வாதியாக மாறிய முன்னாள் ரவுடியின் அரசியலும் பின்னணியும்.. 

களவாணி பசங்க… கவனம் ஈர்த்த ஜி.வி.பிரகாஷ் படத்தின் பாடல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கள்வன்’ படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.