எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்னை எழும்பூர் நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆகவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, … Read more

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? நாளை தீர்ப்பு! கோர்ட்டுக்கு வருவாரா? மீண்டும் மயங்கி விழுவாரா?

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கடந்த 26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை Source Link

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு சமீபத்தில் வெளியாகி வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் … Read more

முத்தக்காட்சிக்கு நோ.. படவாய்ப்பு குறைய இதுதான் காரணம்.. மிருணாள் தாக்கூர் பேட்டி!

சென்னை: சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர். பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.

எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க விரும்புகிறேன் – ராசிக் சலாம்

டெல்லி, ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய … Read more

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு

மாஸ்கோ, ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் முன்னெடுத்ததால் அந்த நாட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன. இதன் மூலம் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. அதே வேளையில் ரஷியாவும் இலக்கை எட்டும் வரையில் பின்வாங்க போவதில்லை … Read more

கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள நிலையத்தில் GIFT திலாப்பியா மீன் குஞ்சுகள் விற்பனைக்கு

ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும். கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள  மட்டக்களப்பு  கடுக்காமுனை  மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 முதல் விநியோகிக்கப்படவுள்ளன. மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்கள் முன்பதிவு செய்து  பெற்றுக் கொள்ளவும். மாவட்ட மீன்பிடி அலுவலகம்- மட்டக்களப்பு (கி.மா) 065 2224663 முடிந்தவரை அலுவலக நேரத்தில்  தொடர்பு கொள்ளவும் 100 வீதம் தரமான குஞ்சுகளாகும். இவை அனைத்தும்   ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும். (All Male/Monosex) மாவட்ட … Read more

பராமரிப்பு குறித்த விமர்சனங்கள் எதிரொலி; அரசு பேருந்துகள் உடனடியாக ஆய்வு: போக்குவரத்துத் துறை உத்தரவு

சென்னை: அனைத்து அரசு பேருந்துகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோட்ட மேலாண்இயக்குநர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 8 கோட்டங்களின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இதில், சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன பேருந்து, படுக்கை வசதி உள்ள பேருந்து உட்பட 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. மேலும், மின்சார பேருந்துஉட்பட பல்வேறு பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக … Read more

தெலுங்கு தேசம் பிரச்சார வேனுக்கு தீ: உயிர் தப்பிய ஓட்டுநர்

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சியின் பிரச்சார வேனுக்குநேற்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல்ஊற்றி தீயிட்டு கொளுத்தி விட்டு தலைமறைவாகினர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். ஆந்திராவில் தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் வன்முறை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. வேட்பு மனு தாக்கலின் போதே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார், தெலுங்கு தேசம் கட்சியினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். சில வேட்பாளர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திருப்பதி அடுத்த வால்மீகிபுரம் … Read more